தமுமுக, மமக புதிய கிளை துவக்க விழா

தமுமுக, மமக புதிய கிளை துவக்க விழா;

Update: 2026-01-04 23:30 GMT
பெரிய பிள்ளை வலசையில் தமுமுக, மமக புதிய கிளை துவக்க விழா நேற்று 4ம் தேதி நடந்தது நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். மமகமாவட்ட செயலாளர் சலீம் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக விளக்க உரையாற்றினார்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பண்பொழி செய்யது அலி,மனித உரிமை மீறல் அணி மாவட்டச் செயலாளர் விசுவை அப்துல் காதர் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் கிளைத் தலைவராக அப்துல் கரீம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயலாளராக முகமது ஆத்திப் தமுமுக செயலாளராக நாகூர் மீரான் கிளை பொருளாளராக ஷேக் மைதீன் துணைத் தலைவராக கிசாம் தமுமுக துணைச் செயலாளராக முகமது அசார் திவான் ஒலி கனியப்பா மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக முகமது காசிம் கவாஸ் ஷேக் அப்துல் காதர் பாதுஷா ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் செங்கோட்டை நகர தலைவர் செங்கை ஆரிப், செங்கோட்டை நகரச் செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக வலசை அப்துல் காதர் அவர்கள் நன்றி கூறினார்க

Similar News