திமுக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
திமுக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி;
கடையம் பெரும்பத்து ஊராட்சி மேட்டூரில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று 4ம் தேதி நடந்தது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு வருகை தந்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் மற்றும் ரூ 14000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்