நள்ளிரவிலும் மணல் கொள்ளை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர்
திண்டுக்கல் வேடசந்தூர்;
வேடசந்தூர் காக்கா தோப்பு அருகே அரசு அனுமதி இன்றி மணல் கடத்திய லாரியை திடீரென சோதனை செய்த வேடசந்தூர் காவல்துறையினர் எந்த ஒரு அனுமதிச்சீட்டும் இல்லாததால் வாகனத்தைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் எந்த ஒரு அனுமதிச்சீட்டும் இல்லாமல் நள்ளிரவிலும் மிகப்பெரிய taras லாரிகளில் மணல் கொள்ளை லாரி பிடிக்கப்பட்டுள்ளது அனுமதி இல்லாமல் லாரி ஓட்டிய நபர் மீதும் லாரியின் உரிமையாளர் மீதும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை