நிலக்கோட்டை வட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் முத்துலாபுரம் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட ஆயிரம் அருவாள் கோட்டை கருப்புசாமி கோவிலில் சாதிய வேறுபாடுகள் காரணமாக ஆதிக்க சாதிகளின் அடக்கு முறையை தடுத்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு வழிபாட்டுக்கு சம உரிமைகள் பெற்று தரக்கோரி மனு அளித்தனர்