இலவச மடிக்கணினி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்.
இலவச மடிக்கணினி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்.;
திருவண்ணாமலை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இலவச மடிக்கணினி திட்டத்தை தொண்டங்கி வைத்தார்.