அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புளியங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புளியங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்;
தென்காசி மாவட்டம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புளியங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தலைமை தோழர் வேல்முருகன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தென்காசி மாவட்டம் செயலாளர், முன்னனி தோழர்கள் சிங்கராஜ், மதியழகன், கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் இசக்கிதுரை, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கண்வீனர் பாலசுப்ரமணியம், மாதர் சங்கம் தலைவர் பாக்கியம், வாசு ஒன்றிய செயலாளர் தோழர் வேலு, தென்காசி மாவட்ட தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் தோழர் சுப்பையா, தென்காசி மாவட்ட குழு உறுப்பினர் தோழர் அந்தோணி, கணேசன் தோழர் சீனிவாசன்,வி.தொ.ச பொருளார் தோழர் அருணாசலம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தென்காசி மாவட்ட செயலாளர் கனகராஜ் மற்றும் பிற தோழர்களும் கலந்து கொண்டனர்.