கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் பொங்கல் திருவிழா அழைப்பிதழ்...
கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் வருடம் தோறும் பொங்கல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த வருட பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுவதால் ஊர் முக்கியபிரமுகர்களுக்கு நிகழ்ச்சி அழைப்பிதழ்களை நேரில் சென்று வழங்கும் ஏமப்பேர் இளைஞர் சங்க நிர்வாகிகள்;
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நடக்க இருக்கும் பொங்கல் திருவிழாவிற்கு. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும் பொங்கல் விழா குழு தலைவர் தினேஷ் அவர்கள் தொழிலதிபர் VS_மணி( கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி) அவர்களை பொங்கல் விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் கொடுத்தபோது எடுத்த படம் உடன் ராசு மற்றும் ஏமப்பேர் இளைஞர்களை சங்க நிர்வாகிகள்