ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
Dindigul;
திண்டுக்கல் பெரியகோட்டை ஊராட்சி பில்லமநாயக்கன்பட்டி திமுக சார்பாக பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் வடக்கு ஒன்றிய தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்