கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது;

Update: 2026-01-06 08:30 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் 100 நாள் வேலையில் அவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் அவர்களுடைய நிவாரணம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் குருவிகுளத்தில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திருவேங்கடம் தாலுகா செயலாளர் j.அந்தோணிராஜ் திருவேங்கடம் தாலுகா துணை செயலாளர் s.கணேசன் குருவிகளும் நகரச் செயலாளர் s.சிங்கராஜ் கலந்து கொண்டனர்

Similar News