மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை..
மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றிலை மற்றும் துளசி மாலை அணிவித்து ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.