அபாகஸ் தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு விழா
அபாகஸ் தேர்வு வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு விழா;
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளியில் அபாகஷ் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது இதில் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் செயலர் செல்லம்மாள் ரத்தினசாமி மற்றும் பள்ளி கல்வி குழு உறுப்பினர் ரங்கநாயகி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் மற்றும் பள்ளி சார்பான பரிசுகளை வழங்கி பாராட்டி கௌரவித்தனர்