மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த எஸ்டிபிஐ கோரிக்கை
மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த எஸ்டிபிஐ கோரிக்கை;
வடகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் மருத்துவ அலுவலரை சந்தித்து வடகரையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு முகாம் அமைத்திட வேண்டும் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு நடத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதில் வடகரை நகர தலைவர் முகமது இஸ்மாயில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக் முகமது அலி அவர்களும் விவசாய அணி மாவட்ட தலைவர் முஹம்மது காசிம் அவர்களும் sdpi பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்டின் மாவட்ட தலைவி பரக்கத் நிஷா அவர்களும் மற்றும் நகர நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்