வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது;
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (06.01.2026) வாக்காளர் எழுத்தறிவு குழு மற்றும் தேசிய நலத்திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.