திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு
திண்டுக்கல் ஆத்தூர்;
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரை மாற்றி, நிதியை குறைந்து, 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க புதிய சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது