ரிஷிவந்தியம் :அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி...
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாகந்தூர் கிராமத்தில் உள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு சார்பில் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்திற்கு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும்விழா;
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாவந்தூர் கிராமத்தில் உள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் உலகம் உங்கள் கையில் என்கின்ற திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்கி,231 மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார். ண மலையரசன் எம்பி முன்னிலை வகித்தார். விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன். கோட்டாட்சியர் முருகன். ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன். அரசு கல்லூரி முதல்வர் குப்புசாமி ஆகியோர் அரசு அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்