திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரின் டயர் வெடித்தது ஆஸ்தன்பட்டி என்ற பகுதிக்கு அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரின் டயர் வெடித்தது 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த முதலமைச்சரின் கார் டயர் வெடித்தது டயர் வெடித்த விபத்தில் முதலமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.