சங்கரன்கோவில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி எம்எல்ஏ ஆய்வு

பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி எம்எல்ஏ ஆய்வு;

Update: 2026-01-07 13:35 GMT
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் (அறிவுசார் மையம் அருகில்) புதிதாக கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை பணிகளை இன்று திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன் பார்வையிட்டார்

Similar News