இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது

இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது;

Update: 2026-01-07 15:52 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடந்தது விழாவிற்கு முன்னாள் சபாநாயகரும் திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளருமான இரா_ஆவுடையப்பன் தலைமை வழங்கி வாழ்த்தி பேசினார் உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News