தென்காசியில் மமக கட்சியின் ஆய்வு குழு கூட்டம்

தென்காசியில் மமக கட்சியின் ஆய்வு குழு கூட்டம்;

Update: 2026-01-07 16:11 GMT
தென்காசி மாவட்ட மனித நேய கட்சியின் ஆய்வு கூட்டம் இன்று மமகவின் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது இதில் மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ மாநில துணை பொது செயலாளர் மைதீன் சேட்கான், மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட தலைவர் நைனா முஹம்மது தலைமையில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி பெற்று போட்டியிட வேண்டுமென தலைமையிடம் வலியுறுத்தப்பட்டது

Similar News