கள்ளக்குறிச்சி: வடக்கு மாவட்ட திமுக எம் எல் ஏ உதயசூரியன் தலைமையில்ஆலோசனைக் கூட்டம்...

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட கழக அவைத் தலைவரும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்;

Update: 2026-01-08 00:24 GMT
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக* சார்பில், செயற்குழு ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் உயர்திரு A_J_மணிக்கண்ணன் MLA அவர்களின் தலைமையில் மாவட்ட கழக அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது... இக்கூட்டத்தில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு #தா_உதயசூரியன்_Bsc_MLA அவர்கள் முன்னிலை வகித்து பேசுகையில், தைத்திங்கள் தமிழர் திருநாள் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்) குறித்தும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்...
கூட்டத்தில், மாநில மகளிரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் திருமதி ஆ_அங்கையற்கண்ணி B.A.,LLB., Ex.MLA அவர்களும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் உயர்திரு V_அன்பழகன் B.Com., Ex.MLA அவர்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் உயர்திரு இரா_ஸ்ரீதரன் அவர்களும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் திரு எஸ்_ஆறுமுகம் அவர்களும், திரு கே_திருநாவுக்கரசு அவர்களும், திருமதி பாப்பாத்தி_நடராஜன்
அவர்களும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக பொருளாளர் திரு வீ_சு_வீரபாண்டியன் அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு E_கமுரூதீன் அவர்களும், திரு R_விஜயகுமார் அவர்களும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் திருமதி R_அருள்மொழி அவர்களும், திரு மு_செல்லையா அவர்களும், திரு சு_துரைராஜ் அவர்களும், திரு V_S_ஆசீர்வாதம் அவர்களும், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் திரு S_P_அரவிந்தன் MSW.,LLB.,
அவர்களும், சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு A_V_அன்புமணிமாறன் B.sc., அவர்களும், கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு சு_கிருஷ்ணன் அவர்களும், கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு எல்_சின்னதம்பி அவர்களும், உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு யு_எஸ்_வைத்தியநாதன் அவர்களும், உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு ப_ராஜவேல் அவர்களும், திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு
கே_வி_முருகன்
அவர்களும், திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு மா_சந்திரசேகரன் அவர்களும், திருநாவலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு ஜி_ஆர்_வசந்தவேல் அவர்களும், சங்கராபுரம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு ஆறு_கதிரவன் B.E., அவர்களும், சங்கராபுரம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு ந_பன்னீர்செல்வம் அவர்களும், சங்கராபுரம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு இரா_செல்வம் அவர்களும், உளுந்தூர்பேட்டை நகர கழக செயலாளர் திரு த_டேனியல்ராஜ் அவர்களும், வடக்கனந்தல் பேரூர் கழக செயலாளர் திரு சி_ஜெயவேல் அவர்களும், சங்கராபுரம் பேரூர் கழக செயலாளர் திரு N_துரைதாகப்பிள்ளை அவர்களும், சின்னசேலம் பேரூர் கழக செயலாளர் திரு கே_எம்_செந்தில்குமார் அவர்களும் மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்...

Similar News