பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூபாய் 3000 பச்சை அரிசி சர்க்கரை முந்திரி ஒரு முழு நீள கரும்பு ஆகியவை இன்று முள்ளிப்பாடி ஊராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது ஒன்றிய இளைஞரணி நிர்வாகி G.சுரேந்தர் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்