சுரண்டையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா

சுரண்டையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா;

Update: 2026-01-08 05:55 GMT
சுரண்டை கூட்டுறவு பண்டகசாலை ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா இன்று நடந்தது விழாவிற்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் தலைமை வகித்து பரிசு பொருட்கள் வழங்கி துவக்கி வைத்தார் கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் எஸ்கேடி ஜெயபால், கேடிஆர் பரமசிவன், கந்தையா, சாலமோன், டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News