குத்துக்கல் வலசையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா

குத்துக்கல் வலசையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா;

Update: 2026-01-08 06:02 GMT
குத்துக்கல்வலசை நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடந்தது விழாவில் ஒன்றிய திமுக செயலாளர் அழகு சுந்தரம் தலைமை வகித்து துவக்கி வைத்தார் மதிமுக ஒன்றிய செயலாளர் மாரி செல்வம் ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்த், குற்றாலம் அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் காங்கிரஸ் செல்ல சாமி கழக நிர்வாகிகள்ராஜேந்திரன் கோமதி நாயகன் தேவர் சுப்பையா என்ற கண்ணு ஹரிஹர பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்....

Similar News