சங்கரன்கோவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

சங்கரன்கோவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்;

Update: 2026-01-08 06:21 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் மூன்றாம் தெருவில் உள்ள வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் வீடு முழுவதும் எரிந்து பாதிப்படைந்து இதனையடுத்து இன்று அக் குடும்பத்தினரை அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் கழக மகளிர் அணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார் உடன் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்

Similar News