ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா;

Update: 2026-01-08 06:33 GMT
தென்காசி மாவட்டம் ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா இன்று நடந்தது விழாவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி. சீனிவாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன் பேரூர்கழக செயலாளர் குருசாமி முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் விவேகானந்தன் மற்றும் திமுக முன்னனியினர் வார்டு கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Similar News