பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த முன்னாள் மாவட்ட செயலாளர்
பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த முன்னாள் மாவட்ட செயலாளர்;
தென்காசி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி கரும்பனூரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ் தலைமை தாங்கினார்கள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் பொங்கல் தொகுப்பு வழங்கி துவக்கி வைத்தார் மாவட்ட பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன் கிளை செயலாளர்கள் மாரியப்பன் மயில்ராஜ், அருணாசலம் ,குட்டி காளை ஒளிவு, வீமன், சுப்பிரமணியன், முத்துப்பாண்டி, சிங்கராஜ் , சக்தி, கண்ணன், சரவணன் ,கணேசன், வினோத் ,ஜெயத்துரை, சொரிமுத்து, கவிஞர் செல்வவேல் மாயவநாதன் அருள்பாண்டி சேர்மலிங்கம் காசி பாண்டியன் சிவசக்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்