கடையநல்லூர் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா

கடையநல்லூர் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா;

Update: 2026-01-08 06:49 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி மேலகடையநல்லூர் சுடலை மாடன் கோயில் தெருவில் அமைந்துள்ள நியாய விலைகடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா இன்று நடந்தது விழாவில் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்து பொது மக்களுக்கு வழங்கினார் உடன் நகர மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் மாரி 26வது வார்டு கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் முருகானந்தம் மற்றும் நியாயவிலைக் கடை ஊழியர் திருமதி செல்வி மற்றும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பினை பெற்று சென்றனர்

Similar News