தெற்குப்பட்டியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு;
திருநெல்வேலி மாவட்டம் மானூர் மேற்கு ஒன்றியம் தெற்குப்பட்டி ஊராட்சியில் இன்று காலை தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் பங்கேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.