பொங்கல் தொகுப்பு வழங்கிய துணை சேர்மன்
பாளையங்கோட்டை ஒன்றிய துணை சேர்மன் குமரேசன்;
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சீவலப்பேரி ஊராட்சியில் இன்று நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை ஒன்றிய துணை சேர்மன் குமரேசன் பங்கேற்று தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.இதில் சீவலப்பேரி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பினை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.