பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர்
பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர்;
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி மற்றும் பாட்டப்பத்து ஊராட்சிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கவுன்சிலர்கள், ரேசன் கடை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்