பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள்
பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள்;
தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை ஊராட்சியில் தமிழக அரசின் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே. கமல் கிஷோர் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் பொங்கல் தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்