கட்டமடுவு ஊராட்சியில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

கட்டமடுவு ஊராட்சியில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.;

Update: 2026-01-08 13:10 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடு ஊராட்சி திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்,தேர்தல் பணிகுழு பொறுப்பாளர் கீ.சேட்டு மற்றும் கிளை செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News