ரிஷிவந்தியம் : பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வழங்கினார்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு. மக்கள் மகிழ்ச்சி!;

Update: 2026-01-09 00:43 GMT
பொங்கல் பரிசுத் தொகுப்பு மாண்புமிகு பொதுப்பணி & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.எ_வ_வேலு அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்_க_கார்த்திகேயன் B.Sc.,MLA.,அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது.

Similar News