கள்ளக்குறிச்சி: நகராட்சி தலைவர் பொங்கல் தொகுப்பு வழங்கினார்...

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரேஷன் கார்டுகளிலும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பினை கள்ளக்குறிச்சி திமுக நகர செயலாளரும் நகராட்சி தலைவருமான சுப்பராயலு அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.;

Update: 2026-01-09 01:01 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ரூபாய் 3000 ஆயிரம்கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகர திமுக செயலாளரும் நகராட்சி தலைவர் திரு சுப்பராயன் அவர்கள் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கிய போது எடுத்த படம்

Similar News