மாபெரும் கபாடி போட்டி

போடியில் மாபெரும் கபாடி போட்டி;

Update: 2026-01-09 07:26 GMT
தேனி போடிநாயக்கனூரில் தேவாரம் செல்லும் வழியில் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக சார்பாக மாபெரும் கபாடி இன்று (9/1/2026) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் போடி முன்னாள் எம். எல். ஏ திரு.லட்சுமணன் அவர்கள் மற்றும் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. எஸ். பி. அய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டனர்.

Similar News