கீழையூர் : சமத்துவ பொங்கல் பரிசு தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார்

கீழையூர்;

Update: 2026-01-09 07:53 GMT
நாகை: கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு.மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் வேளாங்கண்ணி மற்றும் விழுந்தமாவடி,புதுப்பள்ளி ஊராட்சிகளில் சமத்துவம் பொங்கல் பரிசு தொகுப்பினை திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ தாமஸ் ஆல்வா எடிசன் இன்று வழங்கினார்.

Similar News