ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிர போராட்டம் அறிவிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தைகாப்போம் என்கிற பெயரில் நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசுக்கு எதிராகஇராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு கருமாணிக்கம் தலைமையில் நடைபெறும்;
ராமநாதபுரம் மாவட்டம்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வப் பெருந்தகைஎம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலோடு மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தைகாப்போம்(MGNREGA BACHO SANGRAM ) என்கிற பெயரில் நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசுக்கு எதிராகஇராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராம. கருமாணிக்கம் MLA அவர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அரண்மனை முன்பு நடைபெறவிருக்கும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் அனைத்து வட்டார,நகர, பேரூர் தலைவர்கள் மாநில,மாவட்ட, நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பு அணி தலைவர்கள்,நிர்வாகிகள், பிறதுறைகளின் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் தேசிய தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இராம. கருமாணிக்கம் MLA திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பொறுப்புக்குழு, மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்காக, BRN. இராஜாராம்பாண்டியன் கோபால் MC நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட பொருளாளர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி