தலைஞாயிறு ஒன்றியம் நாலு வேதபதியில் பொங்கல் பரிசு தொகுக்கு வழங்கல்
தலைஞாயிறு செய்தி;
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி கிராமத்தில் இன்று பொங்கல் சிறப்பு தொகுப்பினை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஒன்றிய துணை செயலாளர் அமுதா ரவி மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் ஊராட்சி கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நாலுவேதபதி முக்காட்ச்சி தெருவில் அமைந்துள்ள கூட்டுறவு அங்காடியில் கரும்பு. பச்சரிசி சர்க்கரை. முழு கரும்பு ரொக்கம் ரூபாய் 3000 வழங்கப்பட்டது.