திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் அதிக அளவு சாலைகளில் உலா வருவதால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று சீவலப்பேரி காவல்துறை மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.