மாபெரும் தூய்மைப் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்
மாபெரும் தூய்மைப் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்;
மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் 14.01.2026 அன்று நடைபெறும் "சமத்துவப் பொங்கல் விழா"-வினை முன்னிட்டு "சிப்காட் போகி"2026" நிகழ்வின் மாபெரும் தூய்மைப் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன் சிப்காட் தலைமை அலுவலக கண்காணிப்பு அலுவலர் செல்வி.அனிதா அசோகன், சிப்காட் திட்ட அலுவலர் பொறி.மாரிமுத்து, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.