திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில்

Dindigul;

Update: 2026-01-09 15:36 GMT
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு KFC கால்பந்தாட்ட கழகம் நடத்தும் 14-ம் ஆண்டு மாநில அளவிலான 40 அணிகள் பங்கு பெறும் மின் ஒளி கால்பந்தாட்ட போட்டியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, திமுக மாநகர பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Similar News