திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர். சிலை முன்பு மறியல்

Dindigul;

Update: 2026-01-09 15:40 GMT
நேற்று நடைபெற்ற சேசுராஜ் கொலை வழக்கில் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பொய் வழக்கு போடுவதாக கூறியும் அவரது குடும்பத்தினர் மறியலில் ஈடுபட முயன்றதால் போலீசாருடன் தள்ளு முள்ளு இறந்த சேசுராஜின் தம்பி கென்னடி மீது பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News