திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்;

Update: 2026-01-09 17:05 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் கே.நவநீதகிருஷ்ணாபுரத்தில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் இன்று நடந்தது கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News