திமுக வாக்குசாவடி முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம்
வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம்;
குருவிகுளம் ஒன்றியம் பாக எண்-228 வாக்கு சாவடியில் திமுக சார்பில் இன்று ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி’ ஆலோசனை கூட்டம் நடந்தது கூட்டத்தில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ அந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளை ஒவ்வொரு வாக்குச்சாவடி (BLC) உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொடுத்து ஆலோசனைகள் வழங்கினார் மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பராசக்தி, ஒன்றிய கழகச் செயலாளார் கிறிஸ்டோபர் உள்ளிட்ட குருவிகுளம் ஒன்றிய தேர்தல் துணை பொறுப்பாளர் மாவட்ட ஜான்பிரிட்டோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.