கள்ளக்குறிச்சி: அமெரிக்க அதிபர் ட்ரம் கண்டித்து ஆர்ப்பாட்டம்...

கள்ளக்குறிச்சி,வெனிசுலா அதிபர் மதுரா அவர்களை கைது செய்த அமெரிக்க ஏகாதிபத்திய ஜனாதிபதி ட்ரம்பை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் CITUஆட்டோ மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும் திரளான கலந்து கொண்டனர்;

Update: 2026-01-10 01:57 GMT
வெனிசுலா அதிபர் மதுரா அவர்களை கைது செய்த அமெரிக்க ஏகாதிபத்திய ஜனாதிபதி ட்ரம்பை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ட்ரம்புக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது

Similar News