பர்கிட்மாநகரில் மதநல்லிணக்க கைப்பந்தாட்ட போட்டி

கைப்பந்தாட்ட போட்டி;

Update: 2026-01-10 05:11 GMT
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரில் நேற்று இரவு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில் முதல் பரிசை பெருமாள்புரம் அணியும்,இரண்டாவது பரிசை பர்கிட்மாநகரம் அணியும், மூன்றாவது பரிசை சந்தைப்பேட்டை அணியும் தட்டிச் சென்றது.

Similar News