நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த பயிற்சி

நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த பயிற்சி;

Update: 2026-01-10 06:05 GMT
தென்காசி நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக குப்பைகளை தரம் பிரித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் கலந்து கொண்டு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பயிற்சி அளித்தனர்

Similar News