தேசிய பாட்டாளி கட்சி சார்பில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் சார்பில்2026 சட்டமன்ற தேர்தலில் தொடர்பாக புதுக்கோட்டை தலைமை அலுவலகத்தில் தேசிய பாட்டாளிகட்சி வீரமுத்தரையர் சங்கம் நிறுவன தலைவர் சி கருப்பையா முத்தரையர் தலைமையில்;

Update: 2026-01-10 07:41 GMT
புதுக்கோட்டை வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் சார்பில்2026 சட்டமன்ற தேர்தலில் தொடர்பாக புதுக்கோட்டை தலைமை அலுவலகத்தில் தேசிய பாட்டாளிக் கட்சி வீரமுத்தரையர் சங்கம் நிறுவன தலைவர் சி கருப்பையா முத்தரையர் தலைமையில் உயர் மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்தக்கூட்டத்தில் திருச்சி கரூர் தஞ்சாவூர்பிற மாவட்ட நிர்வாகிகள் பங்கு பெற்று ஆலோசனை நடைபெற்றது நிகழ்வில்ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலரும்கிழக்கு மாவட்ட தலைவர் லட்சுமணன்கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியராஜ் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமியா மூர்த்திமாநகரப் பொருளாளர் கேப்டன் தங்கவேலு மாநகர அவைத் தலைவர் கோவில்பட்டி சிங்காரம்மேற்கு மாவட்ட செயலாளர்நாராயணன் தெற்கு மாவட்ட தலைவர் முக்கம்பட்டி பாண்டி செல்வம் தெற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம்திருச்சி மாவட்ட தலைவர் ராசு தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா திருச்சி மத்திய மாவட்ட தலைவர் பாண்டியன் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜு காந்தி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

Similar News