தூய்மை பணிக்காக மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூய்மை பணியாளர்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி;
கடையநல்லூர் நகராட்சியில் ஆணையாளர் லட்சுமி உத்தரவின்படி இன்று சுகாதார அலுவலர் தலைமையில், சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக 25வது வார்டு புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தூய்மை இந்தியா பணியாளர்கள் கலந்து கொண்டனர்