வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆவணங்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பயிற்சி
வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆவணங்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பயிற்சி;
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 - Blo app-ல் logical discrepancy error இனங்களை முடிவு செய்யும் வகைக்கு ஆவணங்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக இன்று வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் இரண்டு கட்டங்களாக சிவகிரி தேவர் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது இதில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்